Tayyib
Search

Cart

More Details

6 நூல்கள் வாங்குங்கள்! அழகிய குர்ஆனை அன்பளிப்பாகப் பெறுங்கள் !

= ரூ.340 மதிப்புள்ள 6 புத்தகங்கள் ரூ 290 க்கு

= கூடவே இலவசமாக Tamil Quran Hard bind (Arabic-Tamil) பெறுங்கள்!*

= மிகவும் உறுதியான பைண்டிங் - உறுதியான அட்டை- அரபி தெளிவான கொட்டை எழுத்துக்களில்- அன்றாட பயன்பாட்டுக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் மிகவும் உகந்தது. தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!

1. #உலகம்_இப்படித்தான்_அழியும் (pages 101)

சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்

- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!

2. #நாம்_ஏன்_பிறந்தோம்? (pages 32)

நம் வாழ்க்கைக்கு பின்னால் நோக்கம் உள்ளதா அல்லது வீணுக்காக நாம் உள்ளோமா? தெளிவை ஏற்படுத்தும் சிறு நூல்!

3. #தவறான_புரிதல்கள் (pages 258)

- இஸ்லாததின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.

4. #இல்லறத்தை_நல்லறமாய்_துவங்கிடவே .. (p 24)

-- இஸ்லாமிய திருமணம், வழிமுறைகள், ஒழுங்குகள், வாழ்க்கைத் துணை தேர்வு, வரதட்சணைக்கு மாற்றாக வதுதட்சனை, திருமண விருந்து, இன்னும் இவை பற்றிய புத்தகம்.

(திருமண அழைப்பிதழோடு அன்பளிப்பாக கொடுக்கத் தகுந்த புத்தகம்)

5. #அமைதிக்கு_வழி (p 32)

- தனி மனித மற்றும் சமூக அமைதிக்கான வழி இஸ்லாம்தான் என்பதை தெளிவாக விளக்கும் நூல்.

6. மது - தீமைகளின் தாய்! - குடும்பங்களில் கலகம் , உற்பத்தித் திறன் குறைவு, சாலை விபத்துக்கள், இன்னும் இவைபோன்ற அனைத்து தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மதுவை எப்படி உறுதியான முறையில் ஒழிப்பது? இஸ்லாம் எவ்வாறு உலகில் நான்கில் ஒரு பங்கு மக்களை மதுவின் தீமையில் இருந்து பாதுகாக்கிறது போன்ற விவரங்கள் அடங்கிய சிறு நூல்!