ஆகக்குறைந்த விலைக்கு 5 நூல்கள்!
ரூ.310 மதிப்புள்ள 5 புத்தகங்கள் ரூ 200 க்கு
தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!
*5 நூல்கள் வாங்குங்கள்!
12 பக்க 2026 திருக்குர்ஆன் கேலண்டர் அன்பளிப்பாகப் பெறுங்கள் !*
= ரூ.310 மதிப்புள்ள 5 புத்தகங்கள் ரூ 200 க்கு
= கூடவே இலவசமாக 12 பக்க 2026 திருக்குர்ஆன் கேலண்டர் பெறுங்கள்!*
- தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!
*1. உடலும் உள்ளமும் நலம்பெற திருக்குர்ஆன் மருத்துவம்! (pages 24)
*2. இணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் -48 pages)
3. #தவறான_புரிதல்கள் (pages 258)
- இஸ்லாததின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.
4. மது - தீமைகளின் தாய்! - குடும்பங்களில் கலகம் , உற்பத்தித் திறன் குறைவு, சாலை விபத்துக்கள், இன்னும் இவைபோன்ற அனைத்து தீமைகளுக்கும் தாயாக விளங்கும் மதுவை எப்படி உறுதியான முறையில் ஒழிப்பது? இஸ்லாம் எவ்வாறு உலகில் நான்கில் ஒரு பங்கு மக்களை மதுவின் தீமையில் இருந்து பாதுகாக்கிறது போன்ற விவரங்கள் அடங்கிய சிறு நூல்!
5. திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள் (pages 24)
