Tayyib
Search

Cart

More Details

ஆகக்குறைந்த விலைக்கு ஏழு நூல்கள்!
ரூ.340 மதிப்புள்ள 7 புத்தகங்கள் ரூ 200 க்கு
தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!


1. உலகம் இப்படித்தான் அழியும்
சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்
- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!
2. #நாம்_ஏன்_பிறந்தோம்?
நம் வாழ்க்கைக்கு பின்னால் நோக்கம் உள்ளதா அல்லது வீணுக்காக நாம் உள்ளோமா? தெளிவை ஏற்படுத்தும் சிறு நூல்!
3. திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்
- இறைத் தூதர்கள் வாழ்வில் நடந்த அற்புதகரமான ஆச்சரியம் மிக்க உண்மை சம்பவங்களும் அவற்றின் படிப்பினைகளும்
4. #தவறான_புரிதல்கள்
- இஸ்லாததின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.
5. நபிகள் நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள்.
- தலைப்பில் கூறப்படும் அனைத்து விஷயங்களையும் விளக்கும் தெளிவான நூல.
6. நலம்பயக்கும் நபிமொழிகள்
- இறைவனின் தூதராக நபிகளார் மொழிந்த போதனைகள் நபிதொழர்களால் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்த புண்ணியவான்களால் பாதுகாக்கபட்டு இன்றளவும் உலகளாவ வலம்வருகின்றன. அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறு தொகுப்பு.
7 . விண்ணியல் பாதையில் வெற்றிப்பயணம்
- விண்ணில் மனிதனின் வாழ்க்கைப் பயணம் பற்றிய 24 பக்க முழுநீள கலர் புத்தகம்
=========
அனைத்து நூல்களும் நல்லிணக்கம் கருதி உங்கள் மாற்றுமத நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் நூலகங்களுக்கும் அன்பளிப்பாக வழங்க உகந்தவை.